Tag: srilankanews

மரக்கிளைகளை வெட்ட முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

மரக்கிளைகளை வெட்ட முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், யசசிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் ...

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு ...

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி ...

காத்தான்குடி பகுதியில் திடீர் பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதார பரிசோதகர்கள்!

காத்தான்குடி பகுதியில் திடீர் பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதார பரிசோதகர்கள்!

காத்தான்குடியில் மூன்று டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நசூருதீன் தெரிவித்தார். காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி ...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன போர்க்கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன போர்க்கப்பல்!

சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு கடற்படையினர் வரவேற்பளித்தனர். கொழும்பு ...

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பிடியாணை!

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பிடியாணை!

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது. ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் முன்னிலையாகாத ...

இடி மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இடி மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை ...

சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தொப்பியில் மறைத்து சென்ற சிறைக்காவலர் கைது!

சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தொப்பியில் மறைத்து சென்ற சிறைக்காவலர் கைது!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் கைப்பேசி சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தனது சீருடையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சிறைக்காவலர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ...

ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்!

ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்!

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் 'வெளிநாட்டில் உள்ள ...

காலி சிறைச்சாலையில் 53 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

காலி சிறைச்சாலையில் 53 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைப்பேசி துணைக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலி சிறைச்சாலையின் அவசரகால ...

Page 268 of 502 1 267 268 269 502
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு