Tag: srilankanews

தமிழக மீனவர்களுக்கு பத்துக் கோடி ரூபா அபராதம் விதித்த புத்தளம் நீதிமன்றம்!

தமிழக மீனவர்களுக்கு பத்துக் கோடி ரூபா அபராதம் விதித்த புத்தளம் நீதிமன்றம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப் படகு மீனவர்கள், 10 விசைப் படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் பத்துக் கோடி ரூபா ...

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த இளைஞன்!

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த இளைஞன்!

சுவிஸ் நாட்டின் கிளாட்ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோபிநாத் என்ற34 வயதுடைய ...

நாட்டில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்; சில ஹோட்டல்களுக்கு மாத்திரம் அனுமதி!

நாட்டில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்; சில ஹோட்டல்களுக்கு மாத்திரம் அனுமதி!

நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் வில்லாக்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால் திணைக்களத் ...

பாடசாலை சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்!

பாடசாலை சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்!

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட முதல் தொகுதி பாடசாலை சீருடைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 03 ...

வவுனியா விபத்தில் இருவர் உயிரிழப்பு!

வவுனியா விபத்தில் இருவர் உயிரிழப்பு!

வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று மாலை (18) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக ...

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுமுன்தினம்(17) மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் ...

எம்.ஜி.ஆருக்கு வில்லியாக நடித்த கதாநாயகி காலமானார்!

எம்.ஜி.ஆருக்கு வில்லியாக நடித்த கதாநாயகி காலமானார்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஹீரோயினாகவும் , எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் இணைந்த நடித்தவருமான பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. சி.ஐ.டி. ...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மாங்குளம்‌ பொலிஸ்‌ பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம்‌ பகுதியில்‌ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளம்‌ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ...

ஜனாதிபதி தேர்தலுக்காக 63,000 பொலிஸார் கடமையில்!

ஜனாதிபதி தேர்தலுக்காக 63,000 பொலிஸார் கடமையில்!

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 63,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ...

பத்து வாளுடன் ஒருவர் கைது!

பத்து வாளுடன் ஒருவர் கைது!

தெய்ந்தர, அதபத்துகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் (17) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெய்ந்தர பொலிஸார் தெரிவித்தனர். அதபத்துகந்த, டீயெந்தர பிரதேசத்தை சேர்ந்த ...

Page 283 of 455 1 282 283 284 455
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு