“அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவே காரணம்”; முரண்பாடு என்கிறது மொட்டுக் கட்சி
அரசாங்கத்தின் உள்வீட்டு முரண்பாடுகள் காரணமாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளதாக மொட்டுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது மேற்கண்ட ...










