யாழில் வடமராட்சிப் பகுதியில் 1.2 பில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவு, நெல்லியடி ...










