Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் வடமராட்சிப் பகுதியில் 1.2 பில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

யாழில் வடமராட்சிப் பகுதியில் 1.2 பில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவு, நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, மற்றும் மருதங்கேணி பொலிஸாருடன் இணைந்து நேற்று (25) சோதனை நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

அதன்படி, 60 கிலோகிராம் 256 கிராம் கேரள கஞ்சா, 34 பொதிகளாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு
செய்திகள்

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

August 26, 2026
யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது
செய்திகள்

யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது

August 26, 2026
நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video
செய்திகள்

நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video

August 26, 2026
“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்
செய்திகள்

“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்

August 26, 2026
நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்
செய்திகள்

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்

August 26, 2026
கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்
செய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

August 26, 2026
Next Post
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பரவலாக்குவது குறித்து கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கு விளக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பரவலாக்குவது குறித்து கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கு விளக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு