அர்ச்சுனாவின் நடவடிக்கைகளில் வேகம் இருக்கின்றதே தவிர விவேகம் இல்லை;தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் தெரிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளில் வேகம் இருக்கின்றதே தவிர, விவேகம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ...










