தாய்லாந்தில் இன்றுமுதல் அமுலாகிறது ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம்
தாய்லாந்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (22) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...










