பாடசாலைக்குள் கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள்; திரும்பிப் போக சொன்ன அதிபருடன் முரண்பாடு
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நேற்றைய தினம் (16) குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக ...










