தமிழ் தேசியத்தை பாதுகாக்க தமிழ் தரப்புகள் ஓரணியில் திரளாவிடின் கட்சிகளை கலைத்து விட்டு வீட்டுக்கு செல்லுங்கள்; இரா. துரைரெட்ணம்
சிங்கள இனவாதிகள் வடக்கு கிழக்கில் ஆளுமை செலுத்தக் கூடியன நிலைமை மற்றும் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியத்தின் பால் கட்சிகள் அனைத்தும் ...










