இலங்கையிலிருந்து சீனாவிற்கு கோழி இறைச்சி ஏற்றுமதி
சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நடைமுறைக்கு (நெறிமுறை) பொருந்தக்கூடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது. சீன சுங்க அதிகாரசபையின் தலையீட்டுடன், இலங்கையில் ...










