வெல்லாவெளியில் உயிரிழந்த குழந்தையின் மரணவீட்டிற்கு சென்று வந்தவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (05) காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பங்கேணி கிராமத்தை ...










