மட்டக்களப்பில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேர்தல் அலுவலகம் நேற்று (12) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ...










