தெங்காய் நெருக்கடிக்கு தீர்வு; தென்னை விவசாயிகளுக்கு உர மானியம்
தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ...










