போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி, போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமை (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 1990களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறை வழியில் பிரிந்தபோது, இன ...










