தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் சி.ஐ.டி
பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ...