Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்; நலிந்தஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்; நலிந்தஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

1 year ago
in செய்திகள்

புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீர்செய்வதற்கு நிதி அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக தலையிடும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (18) அவர் இந்த விடயத்தை மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து வருடங்களின் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பொறிமுறையில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தலையிடும்.

எனினும் வாகனங்களை விடுவிக்க அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டுவது நியாயமானது அல்ல என்றார்.

இறக்குமதி விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சுமார் 400 வாகனங்கள் 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சுங்கத்தில் சிக்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி பொலிசாரால் கைது

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி பொலிசாரால் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு