பொலிஸ் விசாரணைக்கு அச்சப்பட்டு மஹரகமில் ஓட்டோ சாரதி தீக்குளித்து உயிரிழப்பு!
மஹரகம - பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் மற்றும் அது ...










