பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு வாரத்திற்கு ஊர்வலங்கள் நடத்த தடை!
பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் ஒரு வாரத்திற்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் ...










