அடுத்த வருடம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும்; தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு
நாட்டில் தேங்காய் வீழ்ச்சியினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ...









