ஜனாதிபதி வேட்பாளரின் கோரிக்கைக்கு இணங்க பணம் கொடுத்து போலி வரிசையை உருவாக்கியவர் கைது!
கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையாக நிற்பது போன்று போலியான வரிசை ஒன்றை உருவாக்கி அதனை காணொளியாக எடுக்க முயன்றவர்களை ...










