மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் கடமைகளை பொறுப்பேற்றார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள எம்.என்.எஸ்.நுவான் மெண்டிஸ் இன்று(13) காலை வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா ...