அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தம்!
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த தகவலை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் ...










