கிணற்றில் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; 6 சந்தேகநபர்களுக்கும் ஏப்ரல் 15 வரை விளக்கமறியல்!
மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்னொருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ...










