இலங்கையில் வருடாந்தம் 12,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதாக தகவல்
இலங்கையில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்துகளுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக ...