Tag: srilankanews

யாழில் விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழில் விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் , ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் விபத்து ...

உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டு நகரில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டு நகரில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் நேற்றுமுன் தினம் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் ...

வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு இராணுவ வீரர்கள் விபத்தில் சிக்கி காயம்!

வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு இராணுவ வீரர்கள் விபத்தில் சிக்கி காயம்!

வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (03) இடம்பெற்ற பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும் நிகழ்வில் படையினர் நடத்திய பரசூட் சாகசத்தின் போது ...

மிஸ்டர் இலங்கை ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலையக தமிழன்!

மிஸ்டர் இலங்கை ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலையக தமிழன்!

2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் சிறிலங்கா போட்டியில் மலையகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குறித்த போட்டியானது கொழும்பு, தெஹிவளையில் கடந்த (28) ஆம் ...

யாழில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்!

யாழில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்!

யாழ்ப்பாணம் - ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (3) காலை 7.45 மணியளவில் ...

யாழில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

யாழில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ...

உள்ளூர் கைத்தொழிலுக்கு பாதிப்பு; கால்நடை உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டல்!

உள்ளூர் கைத்தொழிலுக்கு பாதிப்பு; கால்நடை உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டல்!

இலங்கை அரசாங்கம் விவசாய உற்பத்திகளின் விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை உருவாக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை இலங்கை கால்நடை ...

கைதான வைத்தியர் அர்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கைதான வைத்தியர் அர்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அவருக்கு எதிராக ...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச அதிகாரிகள் தங்களது பணி நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்களிலோ அல்லது வேறு எந்தக் கணக்குகளையாவது பயன்படுத்தி அரசியல் கட்சி மற்றும் வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது ...

மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

அநுராதபுரம், மல்வத்து ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் ...

Page 1932 of 1955 1 1,931 1,932 1,933 1,955
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு