மட்டு பாலமீன்மடு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவ மக்களின் அவலநிலை
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம், கிணறு, மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பஙகள் வாழ்ந்துவரும் பாலமீன்மடு மீனவகிராத்தைச் சேர்ந்த மக்களின் அவல ...