நீர்கொழும்பில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் வங்கிக் கணக்குகளில் 8 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிப்பு!
நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு தனியார் வங்கிகளில் 8 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கடத்தல்காரரிடமிருந்து ...










