பேருந்து ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்திய சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ...










