விமான நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இடைநிறுத்தம்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற (duty-free) அங்காடிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ...










