களுதாவளை பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகப் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்; கிழக்கு ஆளுநருக்கு அவசரக் கடிதம்!
மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ...










