மட்டு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச விசேட வழிபாடுகள்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (11) செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலய குரு பிரம்மஸ்ரீ பாலகிருஷ்ண சர்மா தலைமையில் ...