பாராளுமன்ற தேர்தலில் 25 வீதம் பெண் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டும்; பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை!
தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் 25 வீத பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்தவேண்டும் என்று ...