கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 2.5 மில்லியன் ரூபாய் விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது
வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வரி செலுத்தாமல் நாட்டிற்கு கொண்டு வந்த சுமார் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...