குஷ் போதைப்பொருளை சொக்லேட் போல் பொதி செய்தி வந்தவர் கட்டுநாயக்கவில் கைது
இலங்கை வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 12.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...