வாக்காளர் பட்டியல் பதிவு நடவடிக்கைகள் இணையமுறை மூலம் நடைபெறும்; தேர்தல் ஆணையம்
இம்முறை வாக்காளர் பட்டியல் பதிவு நடவடிக்கைகள் இணையமுறை மூலம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, கிராம ...