கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை; யாழில் சம்பவம்!
யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளான். குறித்த சம்பவம் நேற்றையதினம் (03) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் - ...