தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் – வேன் மோதி விபத்து; நான்கு பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 31 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (13) இடம்பெற்றுள்ளது. ...