தாய்லாந்தில் விமான விபத்தில் ஆறு பொலிஸார் உயிரிழப்பு
தாய்லாந்தில் பாராசூட் பயிற்சிக்கான சோதனை ஓட்டத்தின் போது அவர்களது விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 6 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாங்காக்கிலிருந்து தென்மேற்கே 130 ...