நானுஓயாவில் மாணவியை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு; பொலிஸார் விசாரணை
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் ...










