தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம்; கிராமம் கிராமமாக செல்லும் வேலைத்திட்ட ஆரம்பத்தில் நாமல்
கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம். அரசாங்கத்தின் பலவீனத்தை ...