யோஷித ராஜபக்ச அமைதிக்கான சின்னத்தை காட்டிய படி வெளியான புகைப்படம் தொடர்பில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...