எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கினால் நான் வீட்டை விட்டு வெளியேறுவேன்; மகிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பு
வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் அதை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லம் ...