மதுபான பாவனையால் நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு; மருத்துவ சங்கம் தெரிவிப்பு
மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறைந்த விலையில் ...