உத்தரவாத விலை சாதகமாக இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்போம்; அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை
தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ...