லங்கா சதொசவின் தலைவர் பதவி விலகல்
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று ...
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று ...
புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று திங்கட்கிழமை (23) வழங்கிவைக்கப்பட்டது. ...
நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கிணங்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசேட வர்த்தமானி ...
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்பட உள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (22) ...
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கும் அநுரகுமாரவின் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை இந்தியாவின் பத்திரிகையாளர் உமாபதி இலங்கை ஊடகம் ஒன்றிற்கு தனது கருத்தை ...
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ...
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க நேற்று (22) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு ...