ராஜபக்ச குடும்பத்தினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும்; நாமல் சவால்!
ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...