தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்
முன்பதிவு செய்யப்பட்ட தொடருந்து இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் ...