செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; இதுவரையில் 169 அடையாளம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (27) மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி ...










