யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் (16) மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத்தொகுதியொன்றும், மண்டையோடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. ...