“இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது”; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புடினின் கருத்து!
ரஷ்யா நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ...